000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180727b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a கணேசர் |
300 | : | _ _ |a கணாதிபத்யம் |b உயரம் 42 செ.மீ. |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a கணபதி நின்ற நிலையில் உள்ளார். கரண்ட மகுடம் தலையில் அலங்கரிக்க, நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். அங்குசம், பாசம் முதலிய கருவிகள் மேலிரு கரங்களில் பிடித்துள்ளார். முன் வலது கையில் ஒசித்த கொம்பையும், இடது உள்ளங்கையில் மோதகத்தை வைத்துள்ளார். குறள் வடிவத்தினரான கணபதி எழிலாக நின்றுள்ளார். |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கணேசர் என்ற கணபதி வழிபாடு தமிழகத்தில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் மகனாகக் கருதப்படுபவர் கணபதி. |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், கணேசர், விநாயகர், பிள்ளையார், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c உடையவர் கோயில்பத்து |d தஞ்சாவூர் |f திருவையாறு |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு / விஜயநகர-நாயக்கர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001243 |
barcode | : | TVA_SCL_0001243 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate NO-16.jpg | : |
![]() |
Primary File | : |